30 ஆண்டுகள் கழித்து அஜித்குமார் உடன் சந்திப்பு! நினைவுகளைப் பகிர்ந்த நடிகர் சிரஞ்சீவி.!ஹைதராபாத் : குட் பேட் அக்லி படப்பிடிப்பு தளத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவியை, நடிகர் அஜித் குமார் சந்திக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.