ஆக்ஷன் ஹீரோவுடன் கைககோர்க்கும் லோகேஷ் கனகராஜ்.! செம மாஸ் கூட்டணி.!லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கும் தெலுங்கு படத்தில் ராம் சரண் அவர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அடுத்த படத்திற்காக லோகேஷ் கனகராஜூக்கு இத்தனை கோடி சம்பளமா.?லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த தெலுங்கு படத்திற்கு மாஸ்டர் படத்திற்காக வாங்கிய சம்பளத்தை விட நான்கு மடங்கு அதிகம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.