ஆந்திராவில் தெலுங்குதேசம்- ஒய்எஸ்ஆர் கட்சி தொண்டர்களிடையே மோதல் !தெலுங்கு தேசம் கட்சி தொண்டர் உள்பட 2 பேர் உயிரிழப்புஆந்திராவில் ஏற்பட்ட மோதலில் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.