விவசாயி ஒருவர் அறுவை சிகிச்சைக்காக சேமித்த ரூ.2 லட்சத்தை துண்டாடிய எலிகள்...! உதவிக்கரம் நீட்டிய தெலுங்கானா அமைச்சர்...!தெலுங்கானாவை சேர்ந்த விவசாயி ரெத்ய நாயக் என்பவர் அறுவை சிகிச்சைக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை எலிகள் துண்டாடியுள்ளது.