'24 மணிநேரம் மட்டுமே' – பிரதமருக்கு கெடு விதித்த தெலுங்கானா முதல்வர்...!தெலுங்கானா விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு உணவு தானியங்களை கொள்முதல் செய்ய பிரதமர் மற்றும் மத்திய உணவுத் துறை அமைச்சருக்கு 24 மணி நேரம் அவகாசம் கொடுப்பதாக