கடற்கரை அருகே கலக்கலான உடையில், கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம்!
நடிகை இலியானா பிரபலமான தென்னிந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது பிரபலமான வடிவழகியுமாவார். இவர் அதிகமாக தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.