மக்களே கவனம்., படிப்படியாக உயரும் வெப்பநிலை! வானிலை மையம் எச்சரிக்கை!தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு சராசரி வெப்பநிலையை விட 2,3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.