குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக கோவில் மணியில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்!திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் உள்ள தூய திரித்துவ தேவாலயத்தில் குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக கோவில் மணி ஓசையில் தேசிய கீதம்