#BREAKING: நாளை மறுநாள் முதல் கோவில் பணியாளர்களுக்கு நிவாரணத் தொகை – தமிழக அரசு அறிவிப்பு.!நாளை மறுநாள் முதல் கோவில் பணியாளர்களுக்கு நிவாரணத் தொகையுடன் மளிகை பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.