சத்தியமா பேனரை நா கிழிக்கல சூடம் அடித்து சத்தியம் செய்த கிராம மக்கள் !சிவகங்கை மாவட்டம் காளையர் கோவில் அடுத்து உள்ள விளாங்குடி கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோவிலில் குடமுழுக்கு விழா சிறப்பாக இரண்டு நாள்களுக்கு முன் நடை பெற்றது.