கோயிலில் மொபைலுக்கு ரூ.5 வசூல் ஏன்? விளக்கம் கொடுத்த அமைச்சர் ரமேஷ்!
தமிழகக் கோயில்களில் மொபைல் போன் பாதுகாப்புக்காக 5 ரூபாய் கட்டணம் வசூலிப்பது புதிய நடைமுறை அல்ல என்றும், ஊழியர்களின் சம்பளத்திற்காகவே அது பெறப்படுகிறது என்றும் அமைச்சர் ரமேஷ் விளக்கமளித்துள்ளார்.