கோவிலுக்கு சென்றால் ஏன் அர்ச்சனை செய்கிறோம் என்று தெரியுமா? அப்போ இந்த பதிவை படிங்க..நம் ஆலயத்திற்குச் சென்று இறைவனை வழிபடும் வழிபாட்டில் பல்வேறு முறைகள் உள்ளது ,அதில் அர்ச்சனை செய்வதும் ஒரு முறையாகும், அதை நம் பெயரில் செய்யலாமா அல்லது இறைவன்