தஞ்சை தேர் விபத்து – நேரில் சென்று நிவாரணம் வழங்கிய ஓபிஎஸ்!தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் நேரில் ஆறுதல்.