கோயில் சொத்துக்களை பாதுகாக்க வழக்கறிஞர்கள் நியமனம்!அரசு வழக்கறிஞர் கோரும் ஆவணங்களை உடனடியாக வழங்கவும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு.