பல மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.! தரிசனத்திற்காக திரண்ட பக்தர்கள்.!மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 165 நாட்களுக்கு பிறகு இன்று முதல் திறக்கப்பட்டதை அடுத்து தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குள் திரண்டனர்.
ஜூன் 1 முதல் வழிபாடு தலங்கள் திறக்கப்படும்- முதல்வர்!மேற்குவங்கத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் அனைத்து வழிபாடு தளங்களை திறக்க அம்மாநில முதல்வர் அறிவித்தார்.