அரசு சார்ந்த நபர்களுக்கு பெகாசஸ் அணுகலை தற்காலிகமாக நிறுத்திய என்எஸ்ஓ நிறுவனம்!!பெகாசஸ்-க்கு எதிராக சுமத்தப்பட்ட பல்வேறு பாதுகாப்பு மீறல் குற்றச்சாட்டுகளை ஆராய இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் NSO அலுவலகங்களை தொடர்ந்து சோதனையிட்டு