தொகுப்பூதியத்தை உயர்த்துவது குறித்து முதலமைச்சரே முடிவெடுப்பார் – அமைச்சர் அன்பில் மகேஷ்தொகுப்பூதியத்தை உயர்த்தலாமா என நிதிநிலையை பொறுத்து முதலமைச்சரின் அலுவலகம் தான் முடிவு செய்யும் என அமைச்சர் தகவல்.
#Breaking:தற்காலிக ஆசிரியருக்கு பதிலாக நிரந்த ஆசிரியர் நியமனம்? – நீதிமன்றம் அதிரடி!தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு.