பப்ஜி கேம்க்கு ஏன் தடையில்லை? நெட்டிசன்கள் கேள்விகளுக்கு விளக்கம் இதோ!டிக் டாக், ஹலோ, உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்த நிலையில், பப்ஜி விளையாட்டுக்கு ஏன் தடைவிதிக்கவில்லை? என நெட்டிசன்கள் கேள்வி