அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வழக்கு நாளை விசாரணை!மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்பி வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் நாளை விசாரணை.