லிபியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் – விடுவிக்க 20,000 கேட்டு மிரட்டல்!லிபியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 7 இந்தியர்கள், விடுவிக்க வேண்டுமானால் 20,000 வேண்டும் என கேட்டு மிரட்டல்.