"ஹிஸ்புல் முஜாகிதீன்" பயங்கரவாத அமைப்பின் தலைமை தளபதி சுட்டுக்கொலை.. பாதுகாப்பு படையினர் அதிரடி!ஸ்ரீநகரில் நடந்த தாக்குதலில் "ஹிஸ்புல் முஜாகிதீன்" பயங்கரவாத அமைப்பின் தலைமை தளபதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.