இந்தியாவில் எதிர்பார்ப்பை விட மிகக் குறைவான ஆர்டர்கள்! அதிர்ச்சியில் டெஸ்லா!இந்தியாவில் ஜூலை மாதம் அறிமுகமான டெஸ்லாவின் Model Y காரின் ஆர்டர்கள், எதிர்பார்ப்பை விட மிகக் குறைவாகவே உள்ளதால் அந்நிறுவனம் அதிர்ச்சியில் உள்ளது.