டெஸ்லாவில் வேலைவாய்ப்பு: பிரதமர் மோடி – எலான் மஸ்க் சந்திப்பு... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்.!அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் டெஸ்லா நிறுவனம், உலகம் முழுவதும் மின் வாகன விற்பனையை மேற்கொண்டு வருகிறது.