டெஸ்லா பங்குகள் முதன்முறையாக 10% சதவீதத்துக்கும் மேல் சரிந்தது.!டெஸ்லா பங்குகள் ஆகஸ்ட் 2020க்கு பிறகு முதன்முறையாக தனது மிகக் குறைந்த நிலைக்கு 11.41% சரிந்தன.