இந்திய கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன ரஹானே...உருக்கமாக ரோஹித் சொன்னது என்ன?இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான அஜிங்கியா ரஹானே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வைபவ் இன்னும் ரெடியாகவில்லை! ஹர்ஷா போக்லே ஸ்பீச்!ஜிம்பாப்வே தொடரில் அதிரடி ஆட்டத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள வைபவ் சூர்யவன்ஷிக்கு டெஸ்ட் கிரிக்கெட் குறித்து ஹர்ஷா போக்லே முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2027, 2029, 2031 WTC Finals இங்கிலாந்தில் தான்... ஐசிசி எடுத்த அதிரடி முடிவு!தற்போதைய WTC புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா ஐந்தாவது இடத்திலும் உள்ளது.