தெரிஞ்சிக்கோங்க..! 21-ம் நூற்றாண்டில் முதல் முறையாக வரலாறு படைத்த டெஸ்ட் போட்டி!ஆப்கானிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த டெஸ்ட் போட்டி நொய்டாவில் பெய்து வந்த கனமழையால் கைவிடப்பட்டுள்ளது.