தரவரிசை பட்டியலில் 12 புள்ளிகளை இழந்த ஸ்மித் .! முதலிடத்தை தொடரும் கிங் கோலி .!நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்போது 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றனர். முதல் போட்டி கடந்த 12-ம் தேதி தொடங்கி