நொய்டா, மும்பை, கொல்கத்தாவில் கொரோனா பரிசோதனை வசதிகளை காணொலியில் தொடங்கவுள்ளார் பிரதமர் மோடி.!நொய்டா, மும்பை, கொல்கத்தாவில் புதிய கொரோனா பரிசோதனை வசதிகளை நாளை காணொலியில் தொடங்கி வைக்கவுள்ளார் பிரதமர் மோடி.