#BREAKING: சென்னையில் குரங்கு அம்மை பரிசோதனை மையம்.. அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை – அமைச்சர்வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் குரங்கு அம்மை பரிசோதனை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.