#BREAKING: டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம் தொடக்கம்! முதற்கட்டமாக 4 நகரம், 4 வங்கி!மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வர் ஆகிய பெரு நகரங்களில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம் துவங்கியது.