#BREAKING: அதிகரிக்கும் பாதிப்பு..டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை!டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 3ஆக உயர்வு.
#BREAKING: பீகார் முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி!பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி.