2024ம் ஆண்டுக்கான சிறந்த ODI அணியில் இந்திய வீரர்கள் யாரும் இல்லை..!ஐசிசி வெளியிட்டுள்ள 2024ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் போட்டிக்கான அணியில் இந்தியா சார்பில் ஒருவர் கூட இடம் பெறவில்லை.