வரி விதித்த டொனால்ட் டிரம்ப்...இந்திய ஆடை ஏற்றுமதியில் பெரிய நெருக்கடி!, ட்ரம்ப் அறிவித்த 25% இறக்குமதி வரியால் இந்திய ஆடை தயாரிப்பு துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது
#BREAKING: நூல் விலை உயர்வு – பிரதமருக்கு, முதல்வர் கடிதம்!நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம்.