கைத்தறி மற்றும் துணிநூல் துறை கண்காட்சி...அமைச்சர் தொடங்கி வைத்தார்...!!கோவை கொடிசியா மைதானத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் பன்னாட்டு கண்காட்சியை மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி தொடங்கி வைத்தார்