தமிழை உயர்த்தி பேசினால் கமலுக்கு ஆதரவு தருகிறேன் – நயினார் நாகேந்திரன் பேச்சு!அடுத்த மொழியோடு தொடர்புபடுத்தி பேசுவதா என கமல்ஹாசன் பேச்சுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
"ஜூன்-5ல் 'தக் லைஃப்' படத்தை வெளியிட வேண்டும்" – தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் கடிதம்.!தக் லைஃப் திரைப்படத்தை ஜூன் 5ல் கர்நாடகாவில் தடையின்றி வெளியிட அனுமதி அளிக்க வேண்டும் என்று கர்நாடக ஃபிலிம் சேம்பருக்கு தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
"FDFS ரிவ்யூக்களை தடை செய்க" – தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்!நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தின் மீதான கடுமையான எதிர்மறை விமர்சனங்கள் அதிகரித்ததை தொடர்ந்து, இவ்வறிக்கை வெளியாகியுள்ளது.
டிக்கெட் கட்டணங்களை குறைக்க தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை!சிறு பட்ஜெட் படங்களுக்கு டிக்கெட் விலையைக் குறைக்க தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர் சங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.