இந்த தேதிகளில் புதிய படங்கள் தொடங்கக் கூடாது.. தயாரிப்பாளர்கள் போட்ட அதிரடி கண்டிஷன்.!தயாரிப்பாளர்கள் சங்கம் : நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம் மற்றும் இதர சம்பளங்கள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டிருப்பதால் அதை மறுசீரமைப்பு