அண்ணனுக்கு ராக்கி கட்ட பேருந்தில் பயணித்த கர்ப்பிணி.. பிரசவம் பார்த்த நடத்துனர், செவிலியர்.!
அண்ணனுக்கு ராக்கி கட்ட செல்லும் வழியில், கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், நடத்துனர் மற்றும் பேருந்தில் பயணித்த செவிலியர் இணைந்து பிரசவம் பார்த்தனர்.