புத்தக காட்சித் திருவிழா : "1,125 புத்தகங்கள் மொழிபெயர்ப்பு.." மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
சென்னையில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் காட்சியில் மொழிபெயர்ப்பு தொடர்பாக 1,125 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.