பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு தாவிய தடா பெரியசாமி!ADMK: தமிழ்நாடு பாஜக பட்டியலின அணி மாநில தலைவர் தடா.பெரியசாமி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.