வைரலான 'சம்பவம்.,' உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தின் காலில் கட்சி நிர்வாகிகள் விழுவது பேசுபொருளான நிலையில் இன்று நடைபெற்ற தவெக கூட்டத்தில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேசியுள்ளார்.
மக்கள் அழைத்தால் அரசியலுக்கு வருவேன் – தாடி பாலாஜி பரபரப்பு பேட்டி.!விழுப்புரம் : நீண்ட நாள்களாகவே அரசியலுக்கு வருவேன் எனக் கூறிக்கொண்டிருந்த நடிகர் தாடி பாலாஜி, மக்கள் அழைத்தால் அரசியலுக்கு வருவேன் எனக் கூறியுள்ளார்.