பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா தொற்று உறுதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தஃபீக் உமருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.