#BREAKING: தகைசால் தமிழர் விருதுக்கு நல்லக்கண்ணு தேர்வு!தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான நல்லகண்ணு தேர்வு.