உலக சூப்பர் கபடி லீக்கை அறிவித்தது 1X ஸ்போர்ட்ஸ்! எங்கு, எப்போது?கபடியை உலக அளவில் கொண்டு செல்வதே இந்த WSKL தொடரின் ஒரு முக்கியமான இலக்காக இருக்கும் என என சாம்பவ் ஜெயின் கூறியிருக்கிறார்.