"அனைவருக்கும் மகிழ்ச்சியான, தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்" – பிரதமர் மோடி பதிவு.!தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என கூறி பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் தமிழில் வாழ்த்து கூறியுள்ளார்.
"முருகப் பெருமானைப் போற்றுவோம்!" விஜயின் தைப்பூச திருவிழா வாழ்த்து!அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள் என தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தைப்பூச திருவிழா கோலாகலம்.., அறுபடை வீடுகளில் குவிந்து வரும் முருக பக்தர்கள்.!இன்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பழனி கோயிலில் சுமார் 5மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.