வட இந்தியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு!வட இந்தியாவின் பஞ்சாப், டெல்லி மற்றும் அண்டை நாடாகிய ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.