நாவில் சுவையூறும் தக்காளி ஊறுகாய்! ஒருமுறை இந்த மாதிரி செய்து பாருங்க...சில காய்களை நம் உணவில் விரும்பி சாப்பிடுவோம். அதுவும் பச்சையாகவும் சாப்பிடுவோம். தக்காளி சேர்க்காத உணவுகளே இல்லை என்றே சொல்லலாம். உணவுகளில் மட்டும் இல்லாமலும்