விஜய் – அஜித் ரசிகர்களால் இந்திய அளவில் தமிழ் சினிமாவின் சா(சோ)தனை!!தளபதி விஜய் படம் வந்தாலும் சரி, தல படம் வந்தாலும் படத்தை எந்தளவு அவரது ரசிகர்கள் பாராட்டுகிறார்களோ, அதே அளவு எதிர் நடிகரை கண்டபடி விமர்சித்தும் விடுகின்றனர்.