என் favourite ஹீரோ தல அஜித்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் – லைலா..!!Actress Laila wishes Ajith a happy birthday.
மங்காத்தா படத்தின் போது தல அஜீத் செய்த செயலினால் பிரம்மித்த படக்குழு !நடிகர் அஜித் நடித்த படங்களில் இன்னும் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்ட படம் மங்காத்தா. அவரின் 50வது படத்தில் மிகவும் தைரியமாக வில்லன் வேடத்தில் நடித்திருந்தார்.