நாய் சேகராக மீண்டும் நம்மை சிரிக்க வைக்க வருகிறாரா வடிவேலு.! தலைநகரம்-2 தயார்.!சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.