கமலின் 'தலைவன் இருக்கின்றான்' படத்தினை குறித்த முக்கிய அறிவிப்பு.!கமல் இயக்கத்தில் உருவாகவுள்ள தலைவன் இருக்கின்றான் படத்தினை குறித்த தகவலை கூற இசைப்புயல் மற்றும் உலகநாயகன் இணைந்து நேரலையில் சந்திப்பதாக அறிவித்துள்ளனர்.
உலக நாயகனுக்கு பதிலாக மக்கள் செல்வன் நடிக்க போகும் படம் என்ன தெரியுமா.!நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு பதிலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.